யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மரிஸ்டெலா டோமினிக் அவர்கள் 10-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வஸ்தியாம்பிள்ளை, எலிசபேத் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற துரையப்பா, பரிபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற டோமினிக் அவர்களின் அன்பு மனைவியும்,
கிரிஜா, இயூஜின், காலஞ்சென்ற அன்சலம், பெலின்டா, அசெம்ரா, ரெமிஜியஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற பூராஜா அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற ஆரோகுணம், கிறிஸ்ரியன், சவுந்தரன் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,
அருள்மணி, காலஞ்சென்ற றோச்முத்து, சுகிர்தம் மற்றும் புனிதம், காலஞ்சென்ற யேன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற பெனடிற், லக்ஷ்மி, பப்ரிஸ்ற், சண், பமிலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுஜிதா, டெசாந், கினேத், செபனியா, செஸ்வின், நிவேதா, மினேஸ், ஜெய்சன், டானியா, றெக்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-08-2021 சனிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details