யாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அருமைத்துரை மரிசால் அவர்கள் 19-12-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மரிசால் இன்நேசம்(பரிமளம்) தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், இசிதோர் மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்னபாக்கியம் மரியபுஸ்பம் அருமைத்துரை அவர்களின அன்புக் கணவரும்,
வசந்தா அருள்மேரி(Holland), பெனட்(கனடா), நிக்ஷன் அல்வின்ஸ்(லண்டன்), Dr.நியூட்டன் எமில்(லண்டன்), றாஜி குயின்மேரி(லண்டன்), றோய்(லண்டன்), றொபின்சன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜோண் டிக்ஷன் அன்ரனி, சுமித்ரா பெனட், ஸ்கொலஸ்ரிக்கா றஜினி நிக்ஷன், ஸ்பெஸ்லின் செல்வா அருணோதயபாலன், வான்மதி நியூட்டன் எமில், நீற்ரா றோய், மரிய கொறற்ரி ரஜிதா றொபின்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
எமா அன்ரனி, டேமியன் அன்ரனி, அகில் பெனட், அபினயா பெனட், அஜந்தி பெனட், Dr.டனிசியா நிக்ஷன் அல்வினஸ்(லண்டன்), அபர்ணன் நிக்ஷன், அபிலாஷ் நியூட்டன் எமில், அகல்யா நியூட்டன், டெனிசன் செல்வா அருணோதயபாலன், இனியா செல்வா அருணோதயபாலன், நிதுஷா றோய், அபிஷா றோய், ஆன்சி றோய், ஜனிக் றொபின்சன், மறிற்ரா றொபின்சன், எரிக் றொபின்சன், ஹரித் றொபின்சன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான காணிக்கை லூர்த்தம்மா, முத்தையா காணிக்கை, வென்சிலாஸ் ஞானமணி, புலவர் மரிசால் சிந்தாத்துரை மற்றும் ஜோசப் தங்கப்பொன், மலர் அரியகுமாரன், மரிசால் ஆசைத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராணி சிந்தாத்துரை, விஜயகுமாரி ஆசைத்துரை, காணிக்கை கிறகரி, அன்னரெத்தினம் பாலசிங்கம், நேசரெத்தினம் அமிர்தநாதர், மரியதாஸ் இசிதோர், மேரிராஜேஸ்வரி(பவா) யேசுதாசன்சீலன், மலர் மரியதாஸ், அன்ரனியம்மா(றோசா) விஜயாகுமார், மொன்மொலின் ஜெராட் இசிடோர் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Tuesday, 06 Jan 2026 2:00 PM - 4:30 PM
- Wednesday, 07 Jan 2026 2:00 PM - 4:30 PM
- Thursday, 08 Jan 2026 11:00 AM
- Thursday, 08 Jan 2026 12:00 PM
- Thursday, 08 Jan 2026 2:00 PM