1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மரினா வனிதா சிங்கராயர்
வயது 74
Tribute
20
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
கரம்பனைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மரினா வனிதா சிங்கராயர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம்முன்னே வாழ்ந்த தெய்வம் மறைந்து
ஆண்டொன்று ஆனதம்மா!
பொன்னும் பொருளும் கொட்டிக் கொடுத்தாலும்
பெற்றவள் அன்பு போல் வருமா?
நம்மைப் பெற்றவளின் தாய்
மடியயைத் தருமா??
நீ இல்லாமல் அரண்மனையாய் இருந்தாலும்
அநாதையாய் தவிக்கின்றோம்…
ஆயிரம் கடவுளின் வரமிருந்தாலும் தாயே
உந்தன் ஆசிர்வாதத்திற்கு ஈடாகுமா?
என்றென்றும் எழிலோடு
எம் நெஞ்சிலெ நீ வாழ்வாய் !
உங்கள் ஆத்மா சாந்திக்காகப்
பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
I know I can’t make your pain go away, but I want you to know I’m here with a shoulder or an ear or anything else you need.