மரண அறிவித்தல்

அமரர் மரினா மாலதி ஸ்ரனிஸ்லஸ்
(மாலா)
வயது 63
Tribute
23
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கொழும்பைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட மரினா மாலதி ஸ்ரனிஸ்லஸ் அவர்கள் 18-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான Peter Paul(கனகசிங்கம்- நாரந்தனை) தில்லைநாயகி Paul(சாவகச்சேரி) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான துரைசிங்கம்(கரம்பொன்) கிளாரா(ஆசிரியை- நாரந்தனை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
Kingsley Stanislaus அவர்களின் அன்பு மனைவியும்,
Paul Lavan, Michelle Nirusha ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயஸ்ரீ(கனடா), ஷாமினி(கனடா)ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
John(Canada), ருத்திரன்(கனடா), Dudley(UK), Stanley(Germany), Lesley(UK), Anesley(USA), காலஞ்சென்ற ராதிகா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
My heartfelt condolences to the entire family. May her genuine soul Rest In Peace!