யாழ். கள்ளியடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மாரிமுத்து முத்துக்குமார் அவர்கள் 05-12-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கள்ளியடியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான மாரிமுத்து செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், பூநகரியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சரவணமுத்து திலகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
அசோக்குமார்(லண்டன்), ரதிதேவி(பிரான்ஸ்), அப்பன்(லண்டன்), குணவதி(லண்டன்), காலஞ்சென்ற சிவகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
றஜிதா(லண்டன்), சுதர்சன்(பிரான்ஸ்), சசியந்தி(லண்டன்), காலஞ்சென்ற முருகதாஸ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கிதுசன்(லண்டன்), கிம்சன்(லண்டன்), கிபிசன்(லண்டன்), டிசாந்தன்(பிரான்ஸ்), சதுர்ஜன்(பிரான்ஸ்), ஹிதுர்சிகா(பிரான்ஸ்), சஞ்சீவ்(லண்டன்), சர்மி(லண்டன்), சயானி(லண்டன்), சஜிந்(லண்டன்), காலஞ்சென்ற டனிக்கா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
செல்லம்மா(கள்ளியடி), மார்க்கண்டு(கள்ளியடி), காலஞ்சென்றவர்களான இரத்தினம், மனோன்மணி, மகாலிங்கம் மற்றும் சின்னத்துரை(வவுனியா) ஆகியோரின் சகோதரரும்,
புஸ்பவதி, கணேசமூர்த்தி, சிவபாலன், கேதீஸ்வரி, காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, சபாரத்தினம் மற்றும் சிதம்பரவல்லி, காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், மங்கையற்கரசி மற்றும் புனிதமணி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்ற சிவலோகநாதன், சுரேஸ்குமார் ஆகியோரின் சகலனும்,
சரஸ்வதி, வாசுகி ஆகியோரின் சகலனும்,
மனோகரன்(நோர்வே), காலஞ்சென்ற அமலசிங்கம், மல்லிகாதேவி(ஜேர்மனி), கோமதேஸ்வரி(லண்டன்), விஜயலக்சுமி(ஆசிரியை, மன்/ எருக்கலம்பிட்டி மகளிர் மகா வித்தியாலயம்), பாமதேஸ்வரி(ஆசிரியை, மன்/ கெளரியாம்பாள் தமிழ் மகா வித்தியாலயம், திருக்கேதீஸ்வரம்), மதியழகன்(நோர்வே), மதனரூபன், மலர்விழி, காலஞ்சென்ற மகேஸ்வரன், மதிவதனா ஆகியோரின் சிறிய தந்தையும்,
சிவசங்கர்(மின்சார சபை, வவுனியா), சிவகரன்(இந்தியா), சிவதரன், கலாஜினி(மின்சார சபை கிளிநொச்சி) ஆகியோரின் பெரிய தந்தையும்,
கந்தசாமி(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான தம்பிராசா, முத்துலட்சுமி மற்றும் நடனமலர், செல்வராணி, மகாலக்சுமி, கனகேஸ்வரி, சாந்தலிங்கம்(ஐக்கிய அமெரிக்கா), குகதேவி(பிரான்ஸ்), ஜெயசிங்கம்(லண்டன்), அருந்ததிதேவி(லண்டன்), யோகசிங்கம்(லண்டன்), திருப்பதிதேவி(லண்டன்) ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கள்ளியடி இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு:
வீடு- குடும்பத்தினர்: +94743427880