மரண அறிவித்தல்

அமரர் மாரிமுத்து மாணிக்கராஜா
முன்னாள் உரிமையாளர்- ராஜா மோட்டர்ஸ்
வயது 64
Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை Sarcelles ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மாரிமுத்து மாணிக்கராஜா அவர்கள் 22-02-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மாரிமுத்து, ஈஸ்வரி தம்பதிகளின் மகனும்,
தயாளகுமாரி அவர்களின் கணவரும்,
உமாசுதன், உமாரமணன், நிதர்சினி, ஆர்ணோ ஆகியோரின் தந்தையும்,
சர்மினி, ஒதுரோ, நிரோஜன் ஆகியோரின் மாமனாரும்,
கோணேசமுருகையா, ஜெகதீஸ்வரன், தர்மராஜா, காலஞ்சென்ற மகேந்திரராஜா(மாவீரன் லெப்.சங்கிலி-Twins), மாலினி, காலஞ்சென்றவர்களான சிவராஜா(மாவீரன் அஸ்நெஸ்), சௌந்தர்ராஜா மற்றும் ரவீந்திரராஜா ஆகியோரின் சகோதரரும்,
நேகா, மாயா, நிலா, அமரன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Please accept our heartfelt condolences. May his soul rest in peace.