30ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மாரிமுத்து குமாரசாமி
1913 -
1989
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மாரிமுத்து குமாரசாமி அவர்களின் 30ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் முப்பது ஆனாலும்
நீங்கள் எங்களது நெஞ்சங்களில்
இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள்!
காலத்தின் சக்கரங்கள் கடுகதியில் சென்றாலும்
கடந்து வந்த பாதையிலே நினைவலைகள் தொடரட்டும்
ஆண்டுகள் எத்தனை போனாலும்
பாசப்பிணைப்பினால் நாம் பலரும்
தவிக்கின்றோம் இல்லத்தின்
சுடரொளியாய் வையத்தில் வாழ்ந்த
உங்கள் அன்புள்ள ஆத்மாவின் சாந்திக்காய் வேண்டுகின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
பிள்ளைகள்
அன்னாரின் ஆன்மா இறைவன் பாதங்களில் சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்