மரண அறிவித்தல்
தோற்றம் 20 OCT 1942
மறைவு 20 NOV 2021
திரு மாரிமுத்து கந்தசாமி 1942 - 2021 சண்டிலிப்பாய் வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சண்டிலிப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் வீதி ஓட்டுமடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மாரிமுத்து கந்தசாமி அவர்கள் 20-11-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், மாரிமுத்து, காலஞ்சென்ற லட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லையா, கமலம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற இந்திரகுமார்(ஐக்கிய அமெரிக்கா), சுகந்தினி(டென்மார்க்), சுமதி(இலங்கை), சுஜாத்தா(பிரான்ஸ்), சுபாஜினி(கனடா), சுஜிகலா(பிரான்ஸ்), சுமிதா(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

புவனேஸ்வரன்(டென்மார்க்), ஜசித்தா(ஐக்கிய அமெரிக்கா), உதயகுமார்(இலங்கை), தயாதரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சந்திரன்(கனடா), சிவபாதம்(பிரான்ஸ்), ராஜன்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான துரைராஜா, மீனாட்சி, பொன்னையா, அழகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

டிலக்‌ஷன், யனோஜன், மதுசனா, தனுஸ்திகா, நிவேதா, நிலக்‌ஷனா, ஜினோட்சன், அனாஷ், செந்துஜன், அதிசயா, அனோஜன், அஷ்மியா, ஜெய்சன், ஜரூஷ்குமார் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-11-2021 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் ஓட்டுமடத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

புவனேஷ்வரன் - மருமகன்
தயாதரன் - மருமகன்
சிவபாதம் - மருமகன்
கவிதா - மகள்
உதயன் - மருமகன்
மோகன் - பெறாமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices