10ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
0
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
வவுனியா மன்னகுளம் மாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த மாரிமுத்து தர்மலிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
மாதாவே எம்மைவிட்டுப் பிரிந்தாலும் உங்களை எம்
மனத்திரையில் எப்போதும் காண்கிறோமம்மா
மண்ணுலகைவிட்டு நீங்கள் மறைந்துவிட்டாலும்
விண்ணுலகில் தெய்வமாய் காண்கிறோம் அம்மா
அனிச்சம் பூக்களைபோல் எங்களையெல்லாம் வாடவிடாமல்
அடைகாத்து வளர்த்தெடுத்த தெய்வம் நீங்கள் உங்கள்
கடமை முடித்துவிட்டு இறையுடன் கலந்து
பத்தாண்டு எப்படிப் போனதென்றறியோம்
பெற்றோர்கள் நீங்கள் செய்த புண்ணியத்தால் தான்
பிள்ளைகள் நாம் பெருமையுடன் வாழுகிறோம் - நாம்
வாழுகின்ற நாளெல்லாம் எங்கள் தெய்வம் உங்களுக்கு
மலர் சாத்தி நித்தமும் வணங்கி வருவோம்
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute