யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Chelles ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மரியமலர் ஜோசப் அவர்கள் 02-03-2024 சனிக்கிழமை அன்று நித்திரை அடைந்தார்.
அன்னார், யோக்கிம்பிள்ளை ஆனாசி தம்பதிகளின் அன்பு மகளும்,
பஸ்தியாம்பிள்ளை ஜோசப் அவர்களின் அன்பு மனைவியும்,
ருஷாந்தி, கிருஷாந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஸ்டீபன் ஜெயசீலன், சுரேஸ் ஜெயக்குமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ரெஜினா அந்தோனிப்பிள்ளை அவர்களின் அன்புச் சகோதரியும்,
எவஞ்ஜலின், பெனடிக், வின்சன், மக்டலின், யோகவதி, பயஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜூலி, நிர்மலி, கீதா, ஐன்ஸ்டின் ஆகியோரின் பாசமிகு சித்தியும்,
சுருதி, மஜூரா, பாரதி, ரோஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
Live link : Click here
Meeting ID: 882 5814 0169
Passcode : 080324
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 07 Mar 2024 1:30 PM - 5:30 PM
- Friday, 08 Mar 2024 1:30 PM - 2:00 PM
- Friday, 08 Mar 2024 2:45 PM
- Friday, 08 Mar 2024 4:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our deepest condolences! Patrick & Suguna family. Vancouver, Canada.