யாழ். சில்லாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட மரியதாஸ் அன்ரன் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 07-04-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அந்தோனிமுத்து, செபஸ்ரியானா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிங்கராயர், அருளம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சுசீலா அவர்களின் அன்புக் கணவரும்,
அன்ரனீற்ரா, அஸ்வின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சஞ்சீவ் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற லீலா, மாலா, நிமலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ரஞ்சிதம், லீனஸ் ஜோசவ், ஜெயதாஸ், தேவி, ராணி, ஜெயபால், சறோஜினி, ஜெகநாதன், ஜெனிலா, காலஞ்சென்ற ரவீந்திரன், பாக்கியநாதர், மரியதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அடைக்கலம், யேந்தி, சாந்தி, கலிஸ்ரன், புனிதா, பற்றிக், விஜயன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link 1: Click Here
Chapel Ridge Live Link: Click Here
நிகழ்வுகள்
- Thursday, 13 Apr 2023 5:00 PM - 9:00 PM
- Friday, 14 Apr 2023 5:00 PM - 9:00 PM
- Saturday, 15 Apr 2023 11:00 AM
- Saturday, 15 Apr 2023 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Deepest sympathy om shanthi