மரண அறிவித்தல்
அமரர் மரியாம்பிள்ளை சில்வெஸ்டர்
1944 -
2020
கரம்பொன், Sri Lanka
Sri Lanka
Tribute
15
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கரம்பொன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Heidelberg ஐ வதிவிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை சில்வெஸ்டர் அவர்கள் 16-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மரியாம்பிள்ளை, பிலிப்பாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிங்கராயர், மேரி திரேசா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரி மெக்டலின் அவர்களின் அன்புக் கணவரும்,
டயானா, டிலானா, சாம் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஸ்கொலஸ்ரிகா, அசெம்ரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சேவியர், தவராஜா, திருக்குமார், ரவீந்திரகுமார், வசந்தகுமார், காலஞ்சென்ற ஜெயக்குமார், பமிலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
றெனி அவர்களின் அன்பு மாமனாரும்,
அண்ஸ்லியா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Please accecpt our Deepest Condolences. May God grant the eternal peace to him.