10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் மரியாம்பிள்ளை நீக்கிலஸ் கனகரட்ணம்
வயது 63

அமரர் மரியாம்பிள்ளை நீக்கிலஸ் கனகரட்ணம்
1951 -
2014
ஒட்டகப்புலம், Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். வசாவிளான் கிழக்கு ஒட்டகப்புலத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மரியாம்பிள்ளை நீக்கிலஸ் கனகரட்ணம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
மலர்ந்த பூ முகம் மகிழ்ச்சி பொங்கி
நிற்கும் உன் புன் சிரிப்பும் பாசத்தை
விதைத்து பேசாமல் விரைந்து நீ
எங்கே போனாய்
பண்பில் நிறைந்த ஒளிவிளக்கே
உன் நினைவுகளை நாம் சுமக்க
தூங்காமல் தூங்கியது ஏனோ?
நீர் மறைந்துபோன நாளன்று
உறைந்துதான் போனோம்
இன்னும் உடைந்துதான் போகின்றோம்
இன்றுடன் ஆண்டுகள் பத்து ஓடி
மறைந்தாலும் உங்கள் நினைவுகள்
என்றென்றும் எம்மை விட்டகலாது.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute