யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி அழகரத்தினம் வீதியை வசிப்பிடமாகவும். பிரான்ஸ் Mortagne-au-Perche ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை அமலதாஸ் அவர்கள் 19-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மரியாம்பிள்ளை(பொன்னுத்துரை), றீற்ரம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
கனிஸ்ரா(வட்டக்கச்சி), வசந்தி(வவுனியா), ஜீவதாஸ்(பிரான்ஸ்), மரிஸ்ரலா றோஸ்(ஜெயந்தி - லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஜீவானந்தன்(வட்டக்கச்சி), எநெல்வேட்நாதன்(வவுனியா), சுகிர்தா(பிரான்ஸ்), மதியழகன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
DJ நதீஸ்(வவுனியா), நதீசியா(ஆசிரியர் - வவுனியா இரம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயம்), சதீஸ்(இத்தாலி), டினேஸ்(வட்டக்கச்சி), பவிஸ்(வவுனியா), றெஜீபா(ஆசிரியர்- வவுனியா ஸ்ரீ நாகராஜா வித்தியாலயம்), றெஜீசியா(லண்டன்), றெஜீஸ்ரலா(வவுனியா), ஜோசுவா அஜய்(லண்டன்), ஜெறோம் சஞ்சய்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
மகலீ(பிரான்ஸ்), ஜொசானி(பிரான்ஸ்), எறிக்ஷன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
அனுசியா(வவுனியா), DJ தாஸ் சுஜீராஜ்(வவுனியா), சஜீவினி(இத்தாலி), சுபா(வட்டக்கச்சி), அன்ரனி ரனிஸ்லஸ்(பிரான்ஸ்), ஓமக்ஸ்(லண்டன்), சுரேஸ்குமார்(கனடா) ஆகியோரின் பெறாமகனும்,
அஷ்வித், ரிஸ்மிகா, அஸ்மிகா, சமீரா, அக்சித், அன்றியா, றெகனியா, ஸ்ரெபனியா, மக்ஸ், ஏறேனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Monday, 27 Mar 2023 2:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details