பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, Montreal, Saint-Eustache (Québec) கனடா ஆகிய இடங்களை வசிப்பிடங்களாகவும் கொண்ட மரியம்மா கருணாநிதி அவர்கள் 14-11-2025 வெள்ளிக்கிழமையன்று நித்திய இளைப்பாற்றியடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கைதார் அருளப்பு, ஆபிரகாம் பிரகாசியம்மா தம்பதியரின் அன்புப் புதல்வியும்,காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் முருகேசு அன்னம்மா தம்பதியரின் அன்பு மருமகளும்,
இருதயமணி அவர்களின் பாசமிகு இளைய சகோதரியும்,
காலஞ்சென்ற ஆறுமுகம் கருணாநிதி(வெள்ளை) அவர்களின் அன்பு மனைவியும்,
ஆனந்தராஜா, கமலராணி,சந்திரராணி, காலஞ்சென்றவர்களான சிங்கராஜா, மரியதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
விஜயநிதி, இன்பநிதி, மதியழகன், செல்வநிதி, ஜெயநிதி(Attorney-at-Law), அருள்நிதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தமயந்தி, சுதர்சினி, பாலமதி, மேரி லக்சனா, பிறிட்ரி சுமனா, ஜனனி, ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Dr. விதுர்ஷனன்(UK), Dr. லக்ஷன்(Australia), ஹரிஷன், கிரிஷான், சர்மிகா, மிலானி, மிதுனா, மெல்ஷினா, மான்ஷினா, நிவேன், மெர்லின், கத்லின், ஷெர்லின், லவேன், சயன், எய்டன், பென்ஜமின், டவினா, யூகோ ரோகித், தியாகோ, அண்ட்றியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுகொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Friday, 21 Nov 2025 4:00 PM - 9:00 PM
- Saturday, 22 Nov 2025 9:00 AM - 12:00 PM
- Saturday, 22 Nov 2025 12:30 PM
- Saturday, 22 Nov 2025 2:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447539980865
- Mobile : +33698973822
- Mobile : +33613895900
- Mobile : +15146772007
- Mobile : +16478308465
- Mobile : +33782752088