யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், இளவாலை, ஹற்றன், கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மரியம்மா குருசாமி அவர்கள் 27-01-2020 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை அந்தோணியாப்பிள்ளை(பாக்கியம்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பழனியப்பதேவர் பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குருசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
சறோஜாதேவி(சறோ- நெதர்லாந்து), காலஞ்சென்ற சந்திரா, Ralfh Almeida(ரவி- சுவிஸ்), நிர்மலாதேவி(ரதி- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இராமச்சந்திரன்(சந்திரன்- நெதர்லாந்து), வேணி(சுவிஸ்), முரளிதரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான அன்னம்மா, சந்தியாப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மரியப்பிள்ளை(இலங்கை), காலஞ்சென்றவர்களான செபஸ்ரிபாம்பிள்ளை, சிவனம்மாள், தங்கவேலு, செல்லையா, சாமிநாதன், மீனம்மா(இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிரோசன், நிரோஷினி போகித் பிரசாந், தனோசா நேசன், தனோசன் ரூபி, சுதர்சன், நிரோஸ், அத்விக், அவிநாஸ், ஹரணி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அய்யாஸ், அவ்ற, கஜந், வஜீவன், துவாகரன், அக்ஸ்யா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.