Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 AUG 1933
இறப்பு 11 OCT 2022
அமரர் மராயா ஜெயலக்ஷ்மி தேவகடாட்ஷம்
முன்னாள் சிரேஷ்ட ஆசிரியை- கல்முனை Westly College, சுழிபுரம் Victoria College, பருத்தித்துறை Methodist Girls' High School
வயது 89
அமரர் மராயா ஜெயலக்ஷ்மி தேவகடாட்ஷம் 1933 - 2022 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், அம்பாறை கல்முனை, யாழ். பருத்தித்துறை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மராயா ஜெயலக்ஷ்மி தேவகடாட்ஷம் அவர்கள் 11-10-2022 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோசப் மயில்வாகனம் மில்ட்ரெட் பாக்கியம் தம்பதிகளின் அன்பு சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான றிச்சேட் அருளானந்தம் இராசய்யா ஹாரியட் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசய்யா இராஜநாயகம் தேவகடாட்ஷம் அவர்களின் அன்பு மனைவியும்,

Joy, Serene, Tranquil, Bliss ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கிருபாகரன், அருள்நம்பி, R.J.Kieth ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற தியாகராஜா, நடராஜா, செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற அருள், மது(குஞ்சு), புவனம், இராசபாலன், ஈஸ்வரதேவன், காலஞ்சென்றவர்களான நவநாயகம், தவராஜா மற்றும் நித்தி கனகரத்தினம், Mathini, Uma, Salo ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

Cheli, Sugi, Kala, Thirai, Yogi, Lingan, Nagulan, Jonathan, Amutha ஆகியோரின் அன்பு மாமியும்,

ஜெகன் Charles அவர்களின் பாசமிகு பெரியம்மாவும்,

Divinya, Albert, Samika, Angelina, Devan, Eva, Regan ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

Thea Mae அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs. Mariah Jeyaluckshumi Devakadacham was Born in Karaveddy, Jaffna and lived in Kalmunai, Point Pedro and London, Uk and passed away peacefully on Tuesday 11th October 2022.

Most beloved daughter of Late Mildred Pakkiyam, Joseph Mylvaganam. Loving wife of late Mr. Rasiah Rasanayagam Devakadacham. Beloved mother of Joy, Serene, Tranquil, Bliss,

Loving mother in law of Kirubakaran, Arulnamby, and R.J.Kieth. Grand mother of Diviniya, Albert, Samika, Angelina Devan,Eva, Regan,

Great grand mother of Thea Mae,

Sister of late Thiagarajah, Nadarajah and Selvaranee.

Sister-in-law of late Arul, Mathu(Kunchu), Puvanam, Rasabalan, late Navanayakam, late Thavarajah, Nithi Kanagaratnam and Mathini,

Maami of Cheli, Sugi, Kala, Jegan, Thirai, Yogi, Lingan, Nagulan, and Jonathan.

This notice is provided for all family and friends.

Live link : Click here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction
விருந்து உபசாரம் Get Direction

தொடர்புகளுக்கு

Tranquil - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்