Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 10 SEP 1941
இறைவன் அடியில் 20 APR 2026
திருமதி மரிய ராஜேஸ்வரி அலெக்ஸ்சாண்டர் சிறில் (றுக்மணி)
வயது 84
திருமதி மரிய ராஜேஸ்வரி அலெக்ஸ்சாண்டர் சிறில் 1941 - 2026 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மரிய ராஜேஸ்வரி அலெக்ஸ்சாண்டர் சிறில் அவர்கள் 20-04-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி பஸ்ரியாம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி பஸ்ரியாம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அலெக்ஸ்சாண்டர் சிறில் பஸ்ரியாம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

ஒஸ்மன் அலெக்ஸ்சாண்டர்(அலெக்ஸ்), மொறின் துஷி ரொபின்சன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அன்ரன்(பபா), சுவினிதா மற்றும் காலஞ்சென்றவர்களான பவளம், சோதி, மகேந்திரன், பெனோ, ராஜன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பிரீதி, ரொபின்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Frazer, Evelyn, Stacey, Benicia, Desmond ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பபா - சகோதரன்
ஒஸ்மன் - மகன்
துஷி - மகள்