

யாழ். சாவகச்சேரி கச்சாய் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மரிய அருளானந்தம் மரியபேர்ணாட் அவர்கள் 13-06-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மரிய அருளானந்தம் மரியறோஸ் தம்பதிகளின் அன்பு மூத்த மகனும், காலஞ்சென்ற பேதுருப்பிள்ளை மற்றும் லூசியா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மரிய திரேசா அவர்களின் பாசமிகு கணவரும்,
மரிய ஜெகநாத்(லண்டன்), மரிய ஜெயந்தினி(லண்டன்), மரிய ஜெயவதனி, மரிய ஜெயறமணி(லண்டன்), மரிய ஜெகதீபன்(சுவிஸ்), மரிய ஜெகரூபன்(லண்டன்), மரிய ஜெயரூபினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மரியதாஸ்(கனடா), காலஞ்சென்ற மரிய அல்போன்ஸ், மரிய அருள்தாஸ்(கனடா), மரிய ஞானசீலன்(சுவிஸ்), மரிய அன்ரனி, காலஞ்சென்ற மரிய யேசுதாசன், மரிய பொன்கலன்(பிரான்ஸ்), மரிய நவசீலன்(இத்தாலி), மரிய அல்வீனா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இருதயநாதன்(சந்திரன்), பேரின்பநாதன்(ஜெயா), யோகநாதன்(ரவி -லண்டன்), நேசநாதன்(விஜிக்குட்டி - லண்டன்), ஜோண் மரியா(கனடா), காலஞ்சென்ற மேரி கிளமன்ற், சியாமளா(சுவிஸ்), மேரி புளோரிடா, ரசியா(இத்தாலி), ஜெயசுதா(பிரான்ஸ்), ஜோண் ஸ்ரேலா(இத்தாலி), பொபிசாண்டஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வசந்தி, லதா, சுபத்திரா(லண்டன்), மீனா(லண்டன்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
காலஞ்சென்ற அகுஸ்தீன், மொனிக்கம்மா தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான சிங்கராயர், தேவசகாயம்பிள்ளை மற்றும் பிரான்சிஸ்கா, செபமாலை அம்மா ஆகியோரின் அன்பு மருமகனும்,
மேரி நிறோஜினி(லண்டன்), அன்ரனி அருந்தவராசா(லண்டன்), விமலதாஸ், மரியநீயூட்டன்(லண்டன்), சலோமிகா(சுவிஸ்), றிசாட் நிலோயன், நிறோயன்(பிரான்ஸ்), நிந்துஜா, நிறோசா, பவித்திரா, சஜித்திரா, சஜிதன், கிஜித்திரா, ஜது, மதுசா(லண்டன்), தனுசன்(லண்டன்), டினு(லண்டன்), டிலான்(லண்டன்), டிஜன்(லண்டன்), மரிய ஷெடோன், மரிய ஷெறோன், மரிய ஷொடோனி, மரிய ஷெறோனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெனீபர்(கனடா), யோனத்தன்(கனடா), மீர்த்தி(கனடா), அல்போன்ஸ்(சுவிஸ்), யூலியா(சுவிஸ்), மரிய ஜெனிற்றா(மாவட்ட/ நீதவான் நீதிமன்றம் மன்னார்), மரிய அன்ரனிற்றா, மரிய யூட் நிக்சன், மரிய ஜஸ் ரீனா, சுயந்தன், சோபி, மரிய பிறித்தி, மரிய ஷெறின், ஆரோன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
நிவான், நவின், அபிசா, டிவானா, அக்சயா, அஸ்வினி, பூஜா, நிதர்சன், சந்தோஷ், சரண், றிசானா, றிஸ்மியா ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஞானேஸ்வரி, சந்திராசா(பிரான்ஸ்), தேவபரன், தேவபாலன்(பிரான்ஸ்), தேவகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
மரிய கொறற்றி(சுவிஸ்), மரிய அன்ரனி(இத்தாலி), மரிய நாயகி(சுவிஸ்), மரிய அஞ்ஞலா(சுவிஸ்), காலஞ்சென்ற மரிய இராபேல் மற்றும் கதரீன், மரிய அருள்ராணி, மரிய ஜெறோம், மரிய நியூட்டன்(லண்டன்), மரிய பெனடிற்றா(லண்டன்), மரிய நிறோயன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 19-06-2023 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் கச்சாய் வீதி சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலயத்தில் நடைபெற்று பின்னர் புனித லிகோரியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Streaming Link: Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details