கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், லண்டன் Wanstead ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கிரட் போதலிங்கம் அவர்கள் 31-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பஸ்தியாம்பிள்ளை(சார்ட்டட் அக்கவுன்டன்ட்), ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சோமசுந்தரம்(ஆசிரியர் ), செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம் போதலிங்கம்(சத்திர சிகிச்சை நிபுணர், Surgeon FRCS) அவர்களின் அன்பு மனைவியும்,
கேதீஸ், நடேஷ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கேற், லீனா அல்ரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தொமஸ், ஜேம்ஸ், அலைஸ், ஜூலியன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம், பொன்னுதுரை, நேசம், ஜோசப் சின்னதம்பி, அலோசியஸ் பபாதம்பி, தஞ்சோ ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான செல்வதுரை, ஃப்ளோரன்ஸ், செபஸ்ரியாம்பிள்ளை, எஸ்மி, இம்மானுவேல் மற்றும் பவளம், இரத்தினேஸ்வரி, சற்குணேஸ்வரி, கோமதி, டாக்டர் பத்மலிங்கம், ஜெயலட்சுமி, சத்தியவதி, கணேசலிங்கம், நிர்மலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 25-04-2020 சனிக்கிழமை அன்று லண்டனில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mrs. Margaret Pothalingam born in Colombo Sri Lanka, lived in Jaffna,London Wanstead and passed away peacefully on 31st March 2020.
She was the beloved daughter of late Mr. Bastianpillai(Chartered Accountant) and Mrs. Gnanama, Daughter-in-law of late Mr. Somasunderam(Teacher) and Mrs. Sellamah.
Beloved wife of late Mr. Somasunderam Pothalingam(Surgeon FRCS).
Loving mother of Ketish and Natesh.
Loving mother-in-law of Kate and and Lena Alton.
Loving grandmother of Thomas, James, Alice and Julian.
Loving sister of late Pakiam, Nesam, Joseph Sinnathamby, Aloysius Babathamy and Thanjo.
Loving sister-in-law of late Selladurai, Florence, Sebastianpillai, Esmi, Emmanuel and Pavalam, Ratneswary, Satkuneswary, Komathy, Dr. Padmalingam, Jeyaledchumy, Sathiyawathy, Ganeshalingam and Nirmaladevi.
This Notice is provided for all family and friends.