1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் மாறன் சிவசிதம்பரம்
Anu Brand முன்னாள் உரிமையாளர்
வயது 58
Tribute
23
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mantes-la-Jolie, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மாறன் சிவசிதம்பரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டும் பறந்தோடிப் போனதோ
நாமிங்கு மெத்தவும் மேனியெழில்
காணாது கவல்கின்றோம்!
உங்கள் நினைவு எழும்
பொழுதெல்லாம்
எங்கள்
உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது
கண்கள் உங்களை தேடுகின்றன!
வாழ வழி அமைத்த உங்களை
மறக்க
முடியமா என்றும் உம்
நினைவலைகளை
நெஞ்சம்
மறப்பதில்லை நீங்கள்
எங்களை
பிரிந்தாலும் எங்கள் ஒவ்வொரு
அசைவிலும் நீங்கள்
வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!
உங்கள் நினைவுடன் ஏங்கி நிற்கும்
குடும்பத்தினர்...
தகவல்:
குடும்பத்தினர்
I love you i miss you Already one year ❤️