யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட மரகதம்பிள்ளை பராசக்தி அவர்கள் 27-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் கர்த்தருக்குள் ஐக்கியம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், நாகநாதர் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மரகதம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
குருமூர்த்தி சாஸ்த்திரியார் அவர்களின் பேத்தியும்,
தனபால்(Paster- கனடா), குகபாலன்(Kids World- கனடா), விஜயராணி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நகுலாம்பிகை, சித்திராதேவி, கணேசலிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி(ஆசிரியர்), கனகசபாபதி, சிவக்கொழுந்து ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான திருமேனி(ஆசிரியர்), செல்லத்துரை(Jaffna Central Cafe), அமிர்தம்மா, விஸ்வலிங்கம், சந்தரம்பிள்ளை, நடராசா, கனகம்மா, இரத்தினம் மற்றும் பரமேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Ruth, Daniel- Flavia, Rebecca - Benson, Kirrthy, Revathi - Franklin, Naventhan- Niluksha, Sahini- Gowshan, Yamini, Shadhana ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
Jonathan, Davidson, Christa, Rehma, Nikita, Dinuush ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 30 Jan 2026 6:00 PM - 9:00 PM
- Saturday, 31 Jan 2026 8:00 AM - 9:30 AM
- Saturday, 31 Jan 2026 9:30 AM - 11:00 AM
- Saturday, 31 Jan 2026 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14166245760
- Mobile : +14168392916
- Mobile : +16477069331
- Mobile : +16479782265
- Mobile : +447378695507