Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 OCT 1931
இறப்பு 17 MAY 2022
அமரர் மனுவேற்பிள்ளை சுவாம்பிள்ளை (பொன்னு)
வயது 90
அமரர் மனுவேற்பிள்ளை சுவாம்பிள்ளை 1931 - 2022 இளவாலை, Sri Lanka Sri Lanka
Tribute 27 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். இளவாலை வட்டப்புலத்தைப் பிறப்பிடமாகவும், இளவாலை, கனடா  Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மனுவேற்பிள்ளை சுவாம்பிள்ளை அவர்கள் 17-05-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுவாம்பிள்ளை ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுவாம்பிள்ளை நட்சத்திரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மனோ அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

பேள்சி, றியன்சி, யெசி, சாள்ஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

யோசப், அனுராதா, தேவா, சகார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற அன்ரனிப்பிள்ளை(பெரியதம்பி), சூசைப்பிள்ளை(தம்பிராசா), செல்லத்தம்பி, பிலமினா ராஜேஸ், துரை, மன்மதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யோஆன்- ஆஸ்லின், யொணத்தன், யொஸ்லின், குருசேவ், மகிமா, வினோதன், அன்ரனி, ஆஸ்லி, அனிசா, சாகில் ஆகியோரின் அன்புப் பேரனும்,

அருந்ததி, மரியன்னா, மாலா, அல்போண்ஸ், கலா, ஜெயந்தி, Sr. Dominica, பேபி, றாணி, மலர், பபா, ரஞ்சன், ரஞ்சித் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Manuvelpillai Swampillai was born in Ilavalai, Jaffna and lived in Ilavalai, Jaffna and Mississauga, Canada and passed away peacefully on 17th May 2022 at home surrounded by family.

He was the dear son of the late Swampillai and the late Gnanama. Beloved son-in-law of the late Swampillai and the late Natchethiram,

He was a loving husband to the late Mary(Mano)Manuvelpillai,

Adored father to Fersey, Reancy, Jessie and Charles,

Treasured father-in law to Joseph, Anuradha, Theva and Sahar.

He was a beloved brother to the late Antonipillai(Periathamby), Soosaipillai(Thambirasa), Sellathamby, Philomena Rajes, Thurai and Manmathan,

Proud grandfather to Joann - Ashlin, Jocelynn, Johnathann, Kurushav, Mahimah, Vinohthan, Anthony, Ashley, Annissa, and Sahil.

Cherished brother-in-law to Arunthathi, Marianna, Mala, Alphonse, Kala, Jeyanthy, Sr. Dominica, Baby, Ranee, Malar, Baba, Ranjan and Ranjith. 

This notice is provided for all family and friends.

Live Link1: 20-05-2022: Friday : Click Here
Live link2: 21-05-2022: Saturday : Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

யோசப் - மருமகன்
றியன்சி - மகன்
தேவா - மருமகன்
சாள்ஸ் - மகன்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Thu, 16 Jun, 2022