யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குழியை வதிவிடமாகவும் கொண்ட மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம் அவர்கள் 18-03-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மனுவேற்பிள்ளை, அக்னஸ் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அருளப்பா, றோசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரிலூட்ஸ் இராசநாயகம்(றோஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
வோல்ரன் குயின்ரஸ்(விஜி- சுவிஸ்), டோல்ரன் ஜீன்ரஸ்(றெஜி- லண்டன்), நொய்லின் நிலானி(நிலா- பிரான்ஸ்), அருட்தந்தை ஜினோல்டன் விஜின்ரஸ்(இயக்குனர் - இளவாலை புனித வளனார் விடுதி, ஆசிரியர்- புனித கென்றியரசர் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சாளற், றஞ்சிதம், காலஞ்சென்ற மனோன், வயலற், சோதி, லூர்துமலர், விஜயா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜோய்ஸ் ஜெசிராணி, அனற் நிசாந்தினி, அழகக்கோன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
நிவோல்ரா, டிறோஜனா(சுவிஸ்), டொறின்சியன், நிலக்சியன், கபிஸ்ரன்(லண்டன்), பிறாயன், மரிஸ்ரன், மேரியன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இரங்கல் திருப்பலி 20-03-2019 புதன்கிழமை அன்று பி.ப 03:15 மணியளவில் புனித யுவானியார் ஆலயம் சுண்டுக்குழியில் ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நாரந்தனை புனித பேதுரு பாவுலு ஆலய சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
We are very saddened to hear the loss of Rajnayagam uncle. Our family would like to express our unfeigned condolences to his wife and family. Our love and deepest sympathies to you and your family....