யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஏழாலை மத்தி ஏழாலையை வசிப்பிடமாகவும் கொண்ட மனுவேற்பிள்ளை அருளப்பு அவர்கள் 10-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மனுவேற்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சோமசுந்தரம் திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மரியமதலேனா(ராணி) அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற நல்லையா, மரியாம்பிள்ளை, தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
லூசியா(சித்திரா - லண்டன்), பமிலா(சந்திரா- லண்டன்), இந்திரா(கனடா), செசிலியா, அல்பிறற்(செல்வம்), சுதாகர்(லண்டன்), யேசுதாஸ்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஆனந்தராஜன்(லண்டன்), ஸ்ரிபன்(லண்டன்), யேசுதாசன்(கனடா), றமேஸ், சாரதாதேவி, சோயினி(லண்டன்), மாலினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிறிஸ்ரெல்லா - அருண், ஸ்ரெபான்- கெசினா, டிலன், டன்சி செறினா- சுதாகரன், டன்சன், ஸ்ரெபானி, யாஸ்மின், றோஷன், ஏற்றியன், சுபறம்யா ஏற்றினி, விதுஷன், காணுஷன், யானுஷன், கபிலன், பற்றிக், யஸ்ரின், லவின், கவிஷா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சஸ்மிகா, சஸ்விக், கெய்லன், செரிக்கா, அமரி காட்டர் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 13-11-2024 புதன்கிழமை அன்று பி.ப 02.00 மணியளவில் அவரின் இல்லத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு ஏழாலை புனித இசிதோர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு ஏழாலை கிழக்கு இசிதோர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
ஏழாலை மேற்கு,
ஏழாலை.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
RIP Great Grandfather I love you forever Stafan Family (Kaylan).
RIPBOOK Florist
L
O
W
E
R
Flower Sent
Arun Family (Nilu & Amari) Canada
Our hearts are saddened by your loss and our thoughts and prayers are with you.