யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மனுவல்பிள்ளை ஜேசுதாசன் அவர்கள் 16-04-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மனுவல்பிள்ளை பொன்ராஜா மேரி மாக்டலீன் தம்பதிகளின் அன்பு மகனும், அந்தோணி பெர்னாண்டோ(செல்லபார்நந்து) றீற்றம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பமிலா அவர்களின் அன்புக் கணவரும்,
சிந்தா(சுவிஸ்), எவோன்(கனடா), கிஷாந்தினி(கனடா), ஜெயந்தன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜேசுமலர் அகஸ்டின்(இலங்கை) அவர்களின் அன்புச் சகோதரரும்,
ஜோகேஸ்வரன்(சுவிஸ்), ரூபேஷ்(கனடா), ரெக்ஸ்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ராஜ்குமார்(இலங்கை), காலஞ்சென்ற பிரேம்குமார், உதயகுமார்(ஓமான்), விஜயகுமார்(இலங்கை), மகேந்திரகுமார்(இலங்கை), காலஞ்சென்ற சாந்தி நிக்கோலஸ், அஞ்சலா ஜேசுதாசன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமாவும்,
காலஞ்சென்ற எம்.ஜி.அகஸ்டின், செல்வேந்திரன்(கனடா), புவனேந்திரன்(இலங்கை), சகாயநாதன்(குனேன்- கனடா), காலஞ்சென்ற சந்திரன்(சின்னிராஜன்), இந்திரன்(பெரிய ராஜன்- இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பாத்திமா ஜோசப்(லண்டன்), ரெஜி ஜெரமியாஸ்(கனடா), ஐடா தேவசாகயம்(கனடா), ஏஞ்சல் குகதாஸ்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஷியானா, ஜோவான்கிலவெர், கற்றீலா, கெற்றுரா, ஜோஜெல் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.