மரண அறிவித்தல்

Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். பளை புலோப்பளை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மனுவேற்பிள்ளை வில்லியம் அவர்கள் 14-09-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மனுவேற்பிள்ளை, பிலோமினா தம்பதிகளின் அன்பு மகனும்,
பவுலின் செல்வநாயகம்(வெள்ளையப்பா- பளை), புஷ்பராணி(சூரி- பிரான்ஸ்), றோசம்மா(சித்திரா- கனடா), வின்சன் றொபேட்(வேந்தன்- சுவிஸ்), அன்ரன்(பளை), காலஞ்சென்றகளான தாட்சாயனி(தேவி), அஜெந்தா(மணி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்