
யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Aulnay-sous-Bois ஐ வதிவிடமாகவும் கொண்ட மனுவல் சிலுவைராசா அவர்கள் 24-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மனுவல் இராசமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பேதுருப்பிள்ளை, றோசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மொனிக்கா அவர்களின் அன்புக் கணவரும்,
யேசுராசா(றாஜா), இருதயராசா(றமணன்), மேரி அனித்தா(அம்மு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சர்மிலா, வனஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சவிரியம்மா, குருசு, காலஞ்சென்ற பேபிமணி, அந்தோனிமுத்து, அமலன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை, தங்கமணி, சூசைப்பிள்ளை, ராணி, சவிரியான் மற்றும் மலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஸ்சானி, நவீன், எத்தான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Wednesday, 27 Oct 2021 3:30 PM - 4:00 PM
- Thursday, 28 Oct 2021 12:30 PM - 2:30 PM
- Thursday, 28 Oct 2021 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details