யாழ். ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டன் Eastham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மனுவேல் நட்சத்திரம் அவர்கள் 18-09-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மனுவேல் றெஜினா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அந்தோனியாபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரிகலிஸ்ரா அவர்களின் அன்புக் கணவரும்,
ஆன் சாரா, ஆன் கிரிஷாந்த் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஷைன், கார்த்திகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாஷா, ஷாவின் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான அருட்சகோதரி மேரி றோஸ், அருட்தந்தை ஞானப்பிரகாசம் மற்றும் மேரி ஜோசப்பின் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மேரி ஜெசிந்தா, மேரி யோசேப்பின், மேரி மாகிறேற், மேரி லூசியா, தேவதாஸ், பிறேமதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 05 Oct 2026 9:00 AM - 5:00 PM
- Tuesday, 06 Oct 2026 9:00 AM - 12:00 PM
- Wednesday, 07 Oct 2026 10:00 AM - 12:00 PM
- Wednesday, 07 Oct 2026 12:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447969084334
- Mobile : +447889867818
- Mobile : +447765007009
Please accept our deepest condolences