யாழ். மறவன்புலவைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட மனோரஞ்சிதசிவமணி பொன்னம்பலம் அவர்கள் 08-11-2018 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், சின்னப்பா கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
சரவணபவன், சரவணதாசன்(குஞ்சிதம்பி), சரோஜினிதேவி, சரவணபாலன், சரவணதயாளன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம்(ஆசிரியர்- பரியோவான் கல்லூரி) அவர்களின் அன்புச் சகோதரியும்,
உமாதேவி, புஸ்பாதேவி, மனோகரன், சிவராணி, சிவாசினி ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்ற மனோரஞ்சிதம் அவர்களின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம் மற்றும் ஜெகதீசன், ஜெகநாதன் ஆகியோரின் பாசமிகு சிறியத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இராசம்மா, செல்லம்மா, நாகநாதன், சின்னதங்கச்சி, அழகுபூசனி, சந்திரவதனி, குணபூசனி, அழகுராசா, அமுதரட்ணம், குணராயசிங்கம், சந்திரசேகரம் மற்றும் கனகாம்பிகை, குமாரதாசன், அன்னரத்தினம், சாந்தநாயகி, சண்முகதாசன் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,
மயூரன், நிசுதனன், மதுசூதனன், கோபிகிருஷ்ணன், பிரசாந்தி, சாயீசா, புருசோத்தமன், விபுசன், செனோபா, லீனா, ஜனார்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நாயா அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
If we lose love and self respect for each other, this is we finally die.Death is not the greatest loss in life. greatest loss is what dies inside us while we live.