யாழ். உடுவில் மல்வத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட மனோரஞ்சிதம் சிவராஜா அவர்கள் 27-08-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
மனோகரன், மனோரலி, மனோகரி, மாலதி, காலஞ்சென்ற மரிசலீன், மரியவாசன், மேரி வத்சலா, மேரி கெளசல்யா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வரதா, செபமாலை, சத்தியசீலன், மோகன், றோஸ்மேரி, நவசீலன், காந்தன், நாகேஷ்வரி, நந்தி, ஜீவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெறின், சோபல்ரன், றொனால்டன், டினா, டொறின், டியூ, டிறோன், டிறான் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
ஜெகவீன், டெபின், நித்திகா, ரூபன், சுஜிந்திரன், திலக் ஆகியோரின் அன்பு மாமியும்,
புஸ்பநாதர், சாந்தி ஆகியோரின் அன்புச் சகலியும்,
ஸ்ரெபான், மனோஜ், றோசன், றொசாளி, ரொகான்சன், சங்கீதா, நிஷான், கவி ஆகியோரின் அன்பு அத்தையும்,
குயின்ரன், ஜெனந்தா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
ஜெறோசின், ஜொய்சீன், ஜொய்சியஸ், ஷாயன், மருலீன், ஜெய்சன், ஜஸ்மி, ஜருஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.