Clicky

பிறப்பு 10 FEB 1954
இறப்பு 26 MAY 2020
அமரர் மனோரஞ்சிதம் மனோகரன்
வயது 66
அமரர் மனோரஞ்சிதம் மனோகரன் 1954 - 2020 கொக்குவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Manoranjitham Manoharan
1954 - 2020

அக்கா ❤️ உங்கள் மலர்ந்த முகம் கண் முன் வந்தவண்ணமே இருக்குதக்கா, உங்கள் மகிழ்சசியான சிரிப்பு எம்மனதை விட்டு அகற்ற முடியவில்லையக்கா. நீங்கள் என்னை வம்புக்கு இழுப்பது என்னால் மறக்கமுடியாமல்னை நினைவலைகளில் வந்தவண்ணம் இருக்குதக்கா. எல்லா சந்தோஷங்களையும் உங்களுடன் பகிர்நதுவிட்டு இனிமேல் உங்களைப் பார்ககமாட்டோம் என்பதை மனம் ஏற்க மறுக்குதக்கா.? ??உங்கள் ஆதமா சாந்தியடையப் பிராத்திக்கின்றோம் . என்றும் பாசத்துடன் ராஜன் மலர் ( நோர்வே)

Write Tribute