மரண அறிவித்தல்

செல்வி மனோரஞ்சி பிறைசூடி
(ரூபி)
வயது 59

செல்வி மனோரஞ்சி பிறைசூடி
1965 -
2024
சாவகச்சேரி, யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் East Ham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மனோரஞ்சி பிறைசூடி அவர்கள் 03-10-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி சிவரட்ணம் பிறைசூடி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான மனோரஞ்சிதம், விக்னேஷ்வரன், கணேஷ்வரன் மற்றும் பானுமதி, சிவனேஷ்வரன், நடேஷ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மனோகுமாரி, நகுலேஷ்வரி ஆகியோரின் பாசமிகு மச்சாளும்,
சிவந்தி(Bobby), தினேஷ், சபேஷ், டினேஷ், சதீஷ், ரம்மியா ஆகியோரின் அன்பு மாமியும் மற்றும் அன்ரியும்,
ஜினோ, ஜெதி, ரஜி, தேஜி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Wednesday, 30 Oct 2024 12:30 PM - 2:30 PM
தகனம்
Get Direction
- Wednesday, 30 Oct 2024 3:00 PM - 3:30 PM
தொடர்புகளுக்கு
சிவந்தி(Bobby) - பெறாமகள்
- Contact Request Details
பானு - சகோதரி
- Contact Request Details
சிவா - சகோதரன்
- Contact Request Details
தினேஷ் - மருமகன்
- Contact Request Details