யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வசிப்பிடமாகவும் கொண்ட மனோரஞ்சன் ஜெரிமையா அவர்கள் 12-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஜெரிமையா சொர்ணம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான பொன்னு குலக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சதயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
சஞ்சீவன்(கனடா), சுரேகா(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யசோதா, கிருபாகரன் ஆகியோரின் ஆசை மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான இராஜதுரை, ஜனகன் மற்றும் சாந்தி(கனடா), றஜீவன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
யோகராணி, சிவசாந்தி, காலஞ்சென்ற யோகநாதன் மற்றும் வனஜா, சர்வேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற மகாதேவன் அவர்களின் அன்புச் சகலனும்,
பேரின்பநாயகம் மகாதேவி மற்றும் காலஞ்சென்றவர்களான புண்ணியமூர்த்தி சேதுப்பிள்ளை ஆகியோரின் சம்பந்தியும்,
அபிதா, அக்ஷறா, அஸ்விகா, லம்போதர், ஜெயதீபா, சுபதீபா ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 16 Jan 2025 3:30 PM - 5:30 PM
- Monday, 20 Jan 2025 9:00 AM - 11:30 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +14166664421
- Mobile : +4796675194
- Mobile : +4791841694
- Mobile : +4741373732