
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், மன்னார், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மனோண்மணி தியோப்பிலஸ் அவர்கள் 22-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வத்தம்பு இரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான மாசிலாமணி ஜோசபின் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மாசிலாமணி தியோப்பிலஸ் அவர்களின் பாசமிகு மனைவியும்,
கிறிஸ்ரினி பெனடிக்ற், வில்சன் றாஜன், விஜயா குணநாயகம், அருந்ததி இராசையா, நிர்மலா ஜோண்தாசன், காமல் தியோப்பிலஸ், மகேந்திரன் தியோப்பிலஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான வேதானன்தன், ஞானானன்தன், யோகானன்தன், லியூக் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஞானரத்தினம், செல்வரத்தினம், அருள்நாயகம், சபாநாயகம், றீற்ரா, கிறிஸ்ரி ஆகியோரின் அன்பு மைத்துனியும், பெனடிக்ற், சிசிலியா, குணநாயகம், மனோண், ஜோண்தாசன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சுதர்சினி, நிருஜா, யாழினி, டினேஷ், பிரியதர்ஷினி, சுபோதினி, சஜனி, தாரணி, சஜனா, மதிவதனா, நவீன், வினுஜா, அனுஜன், சில்வி, ஜனனி, காயா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 27 Apr 2025 5:00 PM - 9:00 PM
- Monday, 28 Apr 2025 10:00 AM
- Monday, 28 Apr 2025 11:00 AM