1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மனோன்மணி தர்மலிங்கம்
வயது 86
Tribute
5
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், மன்னார் மாளிகைத்திடல் சேற்றுக்குளம், கனடா Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மனோன்மணி தர்மலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உயிருக்குள் உயிரான ஒளியின் திருமுகமே
வாசமலராய் வந்து மணம் பரப்பிவிட்டு
வீசும் காற்றோடு கலந்திட்ட மாயமென்ன!
உலகையே எங்களுக்கு தந்தாலும்
உங்களை போல் இனை ஆகுமா- அம்மா
உங்கள் கருவிலே சுமந்து எங்களுக்கு உயிர்கொடுத்தாய்
இன்று நீங்கள் இன்றி எங்கள் உயிர் விலகி நிற்கின்றது அம்மா
ஆண்டுகள் ஒன்று கடந்தாலும்
அமைதியின்றி வாழ்கின்றோம்
உங்கள் நினைவுடனே அம்மா!
எல்லோரையும் தவிக்கவிட்டு
ஏன் இந்தப் பிரிவைத் தந்தீர்கள்
அன்புடனும் பாசத்துடனும் எம்முடன்
கூடிக் குலாவி மகிழ்ந்திருந்து
தெய்வமாகி விட்டிரே
உங்கள் நினைவில் இன்றுவரை வாடுகின்றோம் அம்மா!!!
தகவல்:
மனோன்மணி தர்மலிங்கம் குடும்பத்தினர்
Dear Dina and Mathy Our deepest sympathies to you and your families. May her soul rest in eternal peace.🙏🏽 Joe and Prexci Uk