

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட மனோன்மணி பூதப்பிள்ளை அவர்கள் 11-04-2025 வெள்ளிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா பாக்கியம்(கோண்டாவில் கிழக்கு) தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் தெய்வானைப்பிள்ளை(புன்னாலைக்கட்டுவன்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பூதப்பிள்ளை அவர்களின் ஆசை மனைவியும்,
சோதிநாதன்(லண்டன்), சத்தியநாதன்(பிரான்ஸ்- Paris) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான மகேந்திரம், இரத்தினசிங்கம், குணலிங்கம் மற்றும் செல்வரட்ணம்(ஜெயந்தன், கோண்டாவில்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சிவஞானம், விசாகப்பெருமாள், பொன்னையா நாகரத்தினம், சரஸ்வதி திரவியராஜா மற்றும் கமலாம்பிகை, இராசபவானி, இராசமலர், கெளரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுபாஷினி, விஜித்தா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சஹானா, சந்தியா, சரணியன், சபேதா, லக்ஸ்மிதா, ஜெபீசன் ஆகியோரின் ஆருயிர் அப்பம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 19 Apr 2025 3:15 PM - 4:00 PM
- Thursday, 24 Apr 2025 3:30 PM - 4:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447877116463
- Mobile : +33603316907
- Mobile : +447443621106
- Mobile : +33601110594