யாழ். கைதடி தச்சன்தோப்பைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை மனோன்மணி அவர்கள் 08-11-2019 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பண்டாரம், சின்னம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வியும், காலஞ்சென்ற சரவணை சின்னப்பிள்ளை தம்பதிகளின் ஆசை மருமகளும்,
பொன்னுத்துரை(அருளப்பு) அவர்களின் அருமை மனைவியும்,
காலஞ்சென்றவர்களான அன்னம்மா, சரஸ்வதி(சரசு), இரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற குமாரத்தி, மற்றும் சிவலிங்கம், நேசன்(Arrul Video), உதயன், மஞ்சு, சியா, சிவா ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,
வெற்றிவேல், புஸ்பா, ரஜினி, சுதா, கண்ணன், செல்வன், ரஜி, டயானா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
மதன்(உதயா), மதி(பாபு), விஜயன்(அனோஜா), சுரேஷ்(சுகந்தினி), டினேஸ்(பானுஷா), தனுஷன், கிருத்திகா, ஜெனுஷன், கிஷோர், கிஷானி, சபினா, சஜீந், அபிராமி, சயுனா, சன்றினா, சயானா, தனிஷா, திவ்யா, ஹர்ஷிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
மயூரா, கட்சியா, விஷ்ணு, அகஜன், அனுஷன், அக்ஷன், அகீசன், அக்ஷதா, சிரேகா, டிவிஜன், ஜாதவி, அர்ஜுன், ஷாஜன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
அன்னாரின் மறைவு செய்தி அறிந்து பெரும்துயர் கொண்டுள்ளோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி நிற்கின்றோம்.அன்னாரின் குடும்பத்தினர்க்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.