அமரர் மனோன்மணி பொன்னுத்துரை
1937 -
2019
கொக்குவில் மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
தாயையும் தாரத்தின் தாயையும் ஒன்று
என்று நினைப்பவன் மனிதன்
அந்த தாய் இன்று கண் முன் இல்லை
காலத்தி கட்டளையையா? இல்லை
விதியின் விளையாட்டா? முடியவில்லை நினைத்து பார்க்க
எங்கள் உடன் நேற்று பேசிய தாய்
இன்று பேச முடியாத இடத்தில்
பிறப்பையும் தடுக்க முடியாது
இறப்பையும் அழிக்கவும்
முடியாது
நான் என் தாயையும் தந்தையையும்
பிரிந்து சில மாதத்தில் தான் இப்போது
தாயாக இருந்த உங்களையும்
பிரிந்து தவிக்கும் உங்கள் மகன்
அன்பு தேவதை நீ எனை பிரிந்து
ஏன் சென்றாய்
எங்கு சென்றாய்
எனை விட்டு செல்லும் போது
எனையும் ஏன் அழைக்கவில்லை
நீ இன்றி நான் நடை பிணம் என்றறியாதவளா நீ
சட்டென்று இப்பூமியை விட்டு
விலகி சென்ற நீ
சொர்க்கம் தான் சென்றிருப்பாய்
சொர்க்கத்தில் இந்த பாவிக்கு இடமில்லையென்று
எனை இங்கயே விட்டு சென்றாயோ நீ
நீ சென்ற இடம் எதுவாயிருந்த்தாலும்
என்னிடம் சொல்லிவிடு
விண்ணை கிழித்துக்கொண்டு வருவதானாலும்
வந்திடுவேன் உன்னோடு
நீ இல்லா இவ்வுலகம்
உலகமல்ல வெறும் நரகம்
நான் அழுவது பிடிக்காத நீங்கள்
அழுவதையே வாழ்க்கையாய் கொடுத்து சென்றது ஏன்
என் அன்பு மாமி அம்மா. நன்றியுடன் மோகன்
Write Tribute
Our Deepest Condolences to Her Family :(