யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மனோன்மணி பசுபதி அவர்கள் 12-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிரேசு வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கதிரேசு பசுபதி அவர்களின் அன்பு மனைவியும்,
பாமதி, ரூபன், பிரதீபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஸ்ரீதரன், ரஜீனா, கௌரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, தம்பிராசா, இராசம்மா, நடராசா, பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தங்கமுத்து அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, கனகராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவலிங்கம், பஞ்சலிங்கம், சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
திலீபன், ஹரிணி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 18 Apr 2026 5:00 PM - 9:00 PM
- Sunday, 19 Apr 2026 2:00 PM - 5:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
உங்களா ஆத்மாசந்தி அடைய இறைவணை வேண்டுகிண்றோம்