மரண அறிவித்தல்
பிறப்பு 29 MAY 1934
இறப்பு 13 MAY 2021
திருமதி மனோன்மணி குணரத்தினம்
வயது 86
திருமதி மனோன்மணி குணரத்தினம் 1934 - 2021 Kuala Lumpur, Malaysia Malaysia
Tribute 23 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், ஊரெழு, லண்டன் NORTH HARROW ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மனோன்மணி குணரத்தினம் அவர்கள்    13-05-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குணரத்தினம்(Wireless Operator) அவர்களின் அன்பு மனைவியும்,

சுபாஷினி, குணபாலன், தயாளினி ஆகியோரின் அருமைத் தாயாரும்,

சுதந்திரகுமாரன், ரோகினி, தயாபரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான குணரெத்தினம்(Chief Education Officer), சுந்தரலிங்கம்(Consultant - Worthing Hospital) மற்றும்  தனபாலசிங்கம், வனிதாமணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கனகமணி, கணேஸ்வரி மற்றும் ஜெயதேவி, செல்வரத்தினம், பரமேஸ்வரி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மிதுஷா, அபிஷா, சஞ்சீவ் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

பிருந்தன், கிரிஷா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

கணேஸ், மாதுமை, கணேசலிங்கம், ஜெயமோகன், சைலஜா, சுவேதனன், கருணாதனன், ஹம்சினி, தியாளினி, குமார், சந்திரன், பவானி ஆகியோரின் அன்பு மாமியும்,

இந்திரகுமார், காஞ்சனா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

பாலன் - மகன்
சுபா - மகள்
தயா - மகள்

Summary

Photos

No Photos