Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 04 MAY 1932
மறைவு 10 MAY 2024
அமரர் மனோன்மணி கந்தசாமி
இளைப்பாறிய ஆசிரியை, உபஅதிபர் மங்கையற்கரசி மகாவித்தியாலயம் நல்லூர்
வயது 92
அமரர் மனோன்மணி கந்தசாமி 1932 - 2024 நயினாதீவு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நயினாதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி வளாக ஒழுங்கை மற்றும் கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மனோன்மணி கந்தசாமி அவர்கள் 10-05-2024 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், இலட்சுமிப்பிள்ளை(நயினாதீவு) தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற செல்லப்பா கந்தசாமி (முன்னாள் சீமெந்து கூட்டுத்தாபன பிரதம கணக்காளர் காங்கேசன்துறை) அவர்களின் அன்புத் துணைவியும்,

முகுந்தினி(கனடா), விமலினி(இத்தாலி), வசந்தபாலன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கிருபானந்தன்(கனடா), ஞானசேகர்(இத்தாலி), சர்வனந்தினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விஷ்னுஷா, துர்க்கா, ராகவேந்தன், வைஷ்ணவி, பானுஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம்(இளைப்பாறிய அதிபர் புங்குடுதீவு), சிவமணி(இளைப்பாறிய ஆசிரியை), சதானந்தன்(இளைப்பாறிய கணக்காய்வு அதிகாரி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற நடராசா(இளைப்பாறிய அதிபர், புங்குடுதீவு), சண்முகரத்தினம்(இளைப்பாறிய பெருந்தோட்ட நிர்வாக உத்தியோகத்தர்), மகேஸ்வரி(இளைப்பாறிய அரச உத்தியோகத்தர்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link:-Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

க.வசந்தபாலன் - மகன்
விமலினி ஞானசேகர் - மகள்
க.கிருபானந்தன்(கிருபா) - மருமகன்
நா.சதானந்தன் - சகோதரன்

Photos