யாழ். நாரந்தனை மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Sindelfingen ஐ வதிவிடமாகவும் கொண்ட மனோன்மணி கனகரத்தினம் அவர்கள் 10-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சம்பந்தர் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகரத்தினம்(Kalyani & Company) அவர்களின் அன்பு மனைவியும்,
இரத்தினமலர், இரத்தினகலா, இரத்தினகுமாரி, இரத்தினகெளரி, இரத்தினகல்யாணி, இரத்தினேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஸ்ரீதரன், ஸ்ரீஸ்கந்தராஜா, சுந்தரலிங்கம், சூசைதாசன், மகேந்திரன், தவமணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சோதிலிங்கம், ஆறுமுகநாதன், லிங்கப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பகவதி, திலகவதி, சொரூபராணி, காலஞ்சென்ற நாகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அமிர்தலட்சுமி, ரவிகாந்தன், சந்திரகாந்தன், பிறேமளா, சொரூபநாதன், சுஜிதா, சுதர்சினி, சுமித்திரா, அருணன், அயந்தன் ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
அமிர்தினி, அஞ்சலோ, ஆரணி, அருள்நிலா, காலஞ்சென்ற அபிமன்யு மற்றும் கவாஸ்க்கர், லாவண்யா, பிரசாத், ராதிகா, பாபியான், பார்த்திபன், விதுசன், செளமியன், யோசுவா, குகவரதன், ரஜனி, சொரூபன், ஜெயதீபன், சுஜனி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சூர்யா, சைந்தவி,சாருஜன், அஞ்சலினா, அபிரா, கெவின், ரிசி, ஆரவி, கவின், கியாரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.