

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Kingsbury ஐ வதிவிடமாகவும் கொண்ட மனோன்மணி கனகலிங்கம் அவர்கள் 02-11-2023 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சோதிலிங்கம், செல்வரத்தினம்(ஜேர்மனி), ஞானலிங்கம்(நியூசிலாந்து), றகுமணி(கனடா). செல்வராணி(ஜேர்மனி), அமிர்தலிங்கம்(ஜேர்மனி), சந்திரலிங்கம்(கனடா), புஸ்பராணி(இங்கிலாந்து), பாஸ்கரலிங்கம்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தங்கரத்தினம், வசந்தி, சறோஜினிதேவி, இராஜகோபால், ஞானராஜன், சியாமளா, நாகேஸ்வரி, குலேந்திரன், சறோஜாதேவி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஜெயராஜ், சிவாஜினி, ஜெகன், நிஷா, கோபி, அனுஷா, கோபு, சுபா, பாபு, பிரியா, இராகுலன், நிமலன், சாமு, சந்திரிகா, ராஜன், திவிஷா, துஷன், நிஷானி, நிவாஷினி, மனோஜா, பாலேந்திரா, அனோஜன், ஆகாஷ், அனுஷன், ஆகாஷ், சகீத், பிரணவன், ஆரூரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சினேகன், சினோஜன், சினேகா, ஜெனிஷா, ஜெனீனா, பிரவின், சர்வின், சஷ்வின், அர்வின், ஜவீன், சானுஜா, சானுஜன், ஆரியன், ஐஷ்மிரா, சாதுரியன், சச்சின், சோபியா, ஆரிவ், ஐரா, ஆடியா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 09 Nov 2023 3:00 PM - 5:00 PM
- Friday, 10 Nov 2023 4:00 PM - 5:00 PM
- Sunday, 12 Nov 2023 8:00 AM - 11:30 AM
- Sunday, 12 Nov 2023 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
உங்கள் அம்மாவின் இழப்புக்கு நாங்கள் வருந்துகிறோம். இது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இதயத்தை உடைக்கும் நேரமாக இருக்கும் என்று எனக்குத் தெரியும், ஆனால் உங்கள் அன்பான தாயைப் பற்றிய உங்கள்...