

யாழ். சுன்னாகம் தெற்கு, கதிரமலை வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மனோன்மணி ஆனந்தகுமாரதாஸ் அவர்கள் 03-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராசா அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஆனந்தகுமாரதாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயானி, ஜெயறூபன், சித்பவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விவேகானந்தசிவம், தர்சிகா, பாலஸயந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுந்தரலிங்கம், ஆனந்தலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற அரியமலர் மற்றும் ஆனந்தகதிரமலை, ஆனந்தபாமதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அபிஷா, அக்ஷயா, அர்த்திஷா, லஷாங்கி, சாத்விகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-12-2024 ஞயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் நடைபெற்று பின்னர் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:-
இல-31/5. கதிரமலை வீதி,
(இலங்கை வங்கி முன்பாக)
சுன்னாகம் தெற்கு,
சுன்னாகம்.
தொடர்புகளுக்கு:-
வீடு - குடும்பத்தினர்
Mobile : +94776669512