யாழ். எழுவைதீவைப் பிறப்பிடமாகவும், பளை ஆனைவிழுந்தானை வசிப்பிடமாகவும் கொண்ட மனோன்மணி வல்லிபுரம் அவர்கள் 31-07-2019 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சொக்கலிங்கம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், வேலுப்பிள்ளை செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வல்லிபுரம் அவர்களின் பாசமிகு துணைவியும்,
தர்மநாயகம், நித்தியானந்தபூபதி(பிரான்ஸ்), காலஞ்சென்ற சாம்பசிவம், சறோஜினி, காலஞ்சென்ற கோகிலாம்பாள், சொர்ணலிங்கம்(ஜேர்மனி), காலஞ்சென்ற கமலநாதன், கணேசநாயகம்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பரமேஸ்வரி(கிளி- பளை), சிவசுப்பிரமணியம்(சுப்பு- பளை), காலஞ்சென்ற தர்மகுலசிங்கம்(சிங்கன்), சுசேலவைகுந்தராசன்(சூரன்- இத்தாலி), தர்மபுத்திரன்(றஞ்சன்- மட்டுவில், சாவகச்சேரி அஞ்சல் அலுவலம்), சிவனேஸ்வரி(ரதி- லண்டன்), புவனேந்திரன்(பஞ்சன்- கொழும்பு, கட்டட ஒப்பந்ததாரர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இராசதுரை, ஞானாம்பிகை, நந்தினி(இத்தாலி), குமுதினி, ஜெயதீஸ்வரன்(லண்டன்), மங்களேஸ்வரி(RDHS- வவுனியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ராதிகா, பிரகாஸ், தர்மிகா, கார்த்திகா(இந்தியா), ரேகாஸ், மேகலா(பிரான்ஸ்), சுபித்தா, சுமன், சுபானி(இத்தாலி), றகுராஜ், றஜித்தா(மட்டுவில்), அபிசன், பபிசன், அகானா(லண்டன்), லஸ்னிகா(கொழும்பு) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-08-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பளை தம்பகாமம் மலையான்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.