5ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
11
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், Cheam லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மனோன்மணி சிவஞானம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பான மொழிபேசி உறவுகளை
அரவணைத்தீர் அம்மா என்ற
சொல்லுக்கு அர்த்தமாய்
வாழ்ந்திட்டீர் எப்பொழுதும்
மழைத்தூறலாய் உங்கள் நினைவு....!
எங்கள் இதயங்கள் நனைந்த
காடாய் கிடக்கின்றன!
எம்மை எல்லாம் அன்பாலும்
பண்பாலும் அரவணைத்து
எம்மை வழிநடத்திய
அந்த நாட்கள் எம் நினைவலைகளில்
என்றும் சுழல்கிறதே அம்மா.
எங்களுக்கான இலக்கணம்
படைத்த உங்களை ஐந்து
அல்லபல நூறு ஆண்டுகள்
சென்றாலும் மறக்கமாட்டோம்
என்றென்றும் உங்கள் அழியா
நினைவுகளுடன் வாழும் குடும்பத்தினர்..
தகவல்:
குடும்பத்தினர்
Please accept our deepest sympathy