மரண அறிவித்தல்

பிறப்பு
28 MAY 1955
இறப்பு
20 JUL 2024
-
28 MAY 1955 - 20 JUL 2024 (69 வயது)
-
பிறந்த இடம் : கரம்பொன், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Vaughan, Canada
Tribute
9
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், கனடா Ontario Vaughan ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மனோன்மணி கனகராஜா அவர்கள் 20-07-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சுப்பையா சிவகாமி செல்லத்துரை தம்பதிகளின் அன்பு மகளும்,
கனகராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
ரொஷானி அவர்களின் பாசமிகு தாயாரும்,
பாக்கியலட்சுமி(ஜேர்மனி), கோபாலபிள்ளை(வவுனியா), புவனேஸ்வரி(வவுனியா), காலஞ்சென்ற ஞானசம்பந்தன், மாணிக்கவாசகர்(ஜேர்மனி), மங்கயற்கரசி(ஜேர்மனி), திலகவதி(கனடா), காந்திமதி(கனடா), காலஞ்சென்ற செல்வமதி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Sunday, 21 Jul 2024 7:00 PM - 10:00 PM
கிரியை
Get Direction
- Monday, 22 Jul 2024 2:00 PM - 5:00 PM
தகனம்
Get Direction
- Monday, 22 Jul 2024 5:00 PM
தொடர்புகளுக்கு
ரொஷானி - மகள்
- Contact Request Details
கனகராஜா - கணவர்
- Contact Request Details
திலகவதி - சகோதரி
- Contact Request Details
காந்திமதி - சகோதரி
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
கரம்பொன், Sri Lanka பிறந்த இடம்
-
Vaughan, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
Request Contact ( )

திருமதி மனோன்மணி கனகராஜா
1955 -
2024
கரம்பொன், Sri Lanka