

யாழ். உரும்பிராய் கருணாகரப்பிள்ளையார் ஆலயத்தைப் பிறப்பிடமாகவும், குருநாகல், தொல்புரம், லண்டன் Wimbledon ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி மனோன்மணி அம்மா நாகேந்திரக்குருக்கள் அவர்கள் 07-12-2022 புதன்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், ஸ்வர்கஸ்ரீ சிவஸ்ரீ ச நாகேந்திரக்குருக்கள்(குருநாகல் கதிரேசன் கோவில் முன்னாள் பிரதமகுரு) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவஸ்ரீ விக்னேஸ்வரக்குருக்கள்(விம்பிள்டன் பிள்ளையார் கோவில் பிரதம குரு), ஜெயேந்திரமங்களேஸ்வரி, ஸ்ரீமதி மங்களேஸ்வரி, ஸ்ரீமதி அம்பிகா, ராஜசேகரக்குருக்கள் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஸ்ரீமதி கல்யாணி விக்னேஸ்வரக்குருக்கள், சிவஸ்ரீ இராஜசேகரக் குருக்கள் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரம்மஸ்ரீ சனாதன சர்மா, செல்வி சனந்தியா, பிரம்மஸ்ரீ ஸ்ரீநிகேச சர்மா, செல்வி நிகிதா, பிரம்ம ஸ்ரீ லக்ஷரசர்மா, விருஷாங்கன்நிகிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பவித்ரா தாரகா மதன்லால், சாகித்யா, ஹரித்ரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
லவகுசன், ருத்ரஜான், ஜெய்தேவ், ஹாசனா, ரியானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 14 Dec 2022 10:30 AM - 1:30 PM
- Wednesday, 14 Dec 2022 2:15 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details