Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 22 JUN 1939
மறைவு 04 OCT 2026
திரு மனோநாயகம் சோமசுந்தரம் 1939 - 2026 Tellipallai, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Ontario Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட மனோநாயகம் சோமசுந்தரம் அவர்கள் 04-10-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று தனது 87ஆவது வயதில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சோமசுந்தரம் - செல்வநாயகி சோமசுந்தரம் தம்பதியினரின் அன்பு மகனும்,

தேவகி மனோநாயகம் அவர்களின் அன்புக் கணவரும்,

சுஜித்தா கோபாலகிருஷ்ணன், குமரன் மனோநாயகம் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சோமசுந்தரம் சௌந்தரநாயகம், சோமசுந்தரம் கனகநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜானகி சௌந்தரநாயகம், ராணி கனகநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கோபாலகிருஷ்ணன் மதியாபரணம், மீரா குமரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சஹானா, நிரேஷ், ரிஷானி, கிரன், லவீனா ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

With deep sorrow, we announce the passing of Manonayagam Somasundaram in Scarborough, Ontario, Canada, on October 4, 2026, at the age of 87.

Born in Sri Lanka, he grew up in Tellippalai and worked as a businessman initially in Colombo and later in Jaffna and Vavuniya.

He was the beloved son of Late Chelliah Somasundaram and Late Selvanayaki Somasundaram.

He was the beloved husband of Thevaki Manonayagam and the loving father of Sujitha Gopalakrishnan and Kumaran Manonayagam.

He is survived by his elder brother, Somasuntharam Sountharanayagam and his younger brother, Somasuntharam Kanaganayagam, and his sisters-in-law, Janaki Sountharanayagam and Rani Kanaganayagam.

He is the beloved father-in-law of Gopalakrishnan Mathieyaparanam and Meera Kumaran, and the loving grandfather of Sahana, Niresh, Rishani, Kiran and Laveena.

He will be fondly remembered and greatly missed by his wife and children, extended family and friends.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுஜித்தா - மகள்
குமரன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute